Pages - Menu

Wednesday 11 November 2015

நவம்பர் 23 : புனித கொலும்பானூஸ்

பிறப்பு : அயர்லாந்து நோபர் கி.பி.540
இவரின் பெயர் வெள்ளைப் புறா என்னும் பொருள். ஞானத்தில் வளர்ந்தார். அழைப்பு : 30 ஆண்டுகள் தாயக துறவற மடத்தில் வாழ்ந்தார். இறை அனுபவத்தில் தன்னை மெருகூட்டினார்.
சிறப்பு : அரண்மனையை மறுத்து, பாழடைந்த கோட்டையில் தங்கினார். எளிய வாழ்வு, மூலிகை பழங்கள் உணவு. குகைக்குள் தனித்துச் செபித்தார். புதுமை செய்தார்.
பணி : சீடர் அதிகமானதால் இரண்டு துறவு மடம் ஏற்படுத்தினார்.
இறப்பு : 615இல் இறந்தார்.

No comments:

Post a Comment

Ads Inside Post