Showing posts with label Photos. Show all posts
Showing posts with label Photos. Show all posts
Monday, 18 January 2016
Monday, 11 January 2016
சென்ற ஜனவரி 10, 2016 ஆம் நாள் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரமாமுனிவர் தங்கியிருந்த ஏலாக்குறிச்சி என்ற ஊருக்கு சென்றிருந்தேன். அதற்கு திருமானூர் என்ற ஊர் வழியாக செல்ல வேண்டும். திருமானூரில் சோழ அரசன் தஞ்சைக்கு கொண்டு செல்ல வடநாட்டிலிருந்து கொண்டுவந்த முழுமையும் செதுக்கபடாத கல் அங்கு பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. கொள்ளிட நதியில் கரையில் உள்ளது திருமானூர். கொள்ளிடத்தில் வெள்ளம் வந்ததால் கல்லை எடுத்துசெல்ல முடியாமல் அக் கற்களை அங்கு விட்டு சென்றதாக மரபு வழி செய்தி கூறுகிறது அதன் படமும், பேருந்து நிலையம் அருகில் வாழை பழம் விற்கும் எளிய வியாபாரியையும், பிறகு ஏலாக்குரிச்சியில் அமைந்துள்ள ஆலயம், மாதா பீடம், அங்கு உள்ள அடைக்கல மாதா சுருபத்தின் பிரதியை வெங்களத்தில் 53 அடி உயரத்தில் செய்து வருகிறார்கள். அதன் முக பகுதி மட்டும் நிறைவு பெற்றுள்ளது, ஆகியவற்றையும் படங்களில் காணலாம்.
Tuesday, 5 January 2016
தமிழ்நாட்டில் கிறிஸ்துவர்கள் மூன்று அரசர் பொங்கல் என்று கொண்டாடுகின்றர்கள். கும்பகோணம் அருகே கிளைக் காட்டிருப்பு என்ற கிராமத்தில் ஜனவரி 3ஆம் நாள் மூன்று அரசர் பொங்கலைக் கொண்டாடினார்கள். கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து கோவில் முன் பொங்கல் வைத்தார்கள். அதனைத்தான் படத்தில் பார்க்கிறோம்.
Sunday, 27 December 2015
1.2. பள்ளிப் பிள்ளைகள் நடினம், 3. கெபிக்கு முன்னால் பிள்ளைகள் செபம். 4. பெஸ்கி கலைகுழுவினரின் பெண்கள் பரத நாட்டிய நடினம் . 5. பெஸ்கி குழுவினரின் ஆண்கள் நடினம் 6. 7. பிள்ளைகளின் மாறுவேட போட்டி. 8. குலமாணிக்கம் கோவில் புதுபிக்கப்பட்ட பீடம். 9. மறைகல்வி வகுப்பில் பரிசுபெற்றப் பிள்ளைகள் 10.11. ஞாயிறு மறை கல்வி குமிழங்குழி பங்கு 12. டிசம்பர் 26 இல் நடந்த கிருஸ்துவ ஒன்றிப்பு விழா பெண்கள் நடினம்
Subscribe to:
Posts (Atom)
















































