Pages - Menu

Wednesday 11 November 2015

நவம்பர் 15 : புனித பெரிய ஆல்பர்ட்

பிறப்பு : பவாரியாஇல், சுவாபியா போல்ஸ்தாத பிரபுக்கள் குடும்பம் ‡ 1200இல் பிறந்தவர்.
தந்தை : இராணுவ அதிகாரி.
கல்வி : பதுவா சென்று கல்வியிலும், பகுத்துணரும் ஆற்றலிலும் சிறந்து விளங்கினார்.
அழைப்பு : அன்னை மரி காட்சியால் 1223இல் சாமிநாதர் சபையில் சேர்ந்தார்.
சிறப்பு : 1245இல் முனைவர் பட்டம். தாமஸ் அக்குவினாஸ் இவரின் மாணவர். தன் பணியில் பொறுப்பு திறமை மிகுந்தது நடந்து மறைமாவட்டம் முழுவதும் சென்று மக்கள் மனதைக் கவர்ந்து நற்செய்தி பணியாற்றினார். சமாதானம் செய்தார்.
இறப்பு : 1280, நவம்பர் 15.
அருளாளர் நிலை : 1622இல் திருத்தந்தை 15ஆம் கிரகோரி.
புனிதர் நிலை : 1931, டிசம்பர் 16, திருத்தந்தை 11ஆம் பத்திநாதர்.

No comments:

Post a Comment

Ads Inside Post