Pages - Menu

Wednesday 11 November 2015

நவம்பர் 16 : புனித ஜெத்ரூத்

பிறப்பு : ஜெர்மனி 1256, ஜனவரி 6
அழைப்பு : 5 வயதில் புனித ஆசீர்வாதப்பர் சபையில் சேர்ந்தார்.
கல்வி : இலக்கியம், மெய்யியல், இலக்கியவாதி, இறையியல் வாதியாக மாறினார்.
சிறப்பு : வேறுபாடின்றி அனைவரையும் ஏற்றார்.
அதிக துன்பங்களை தாங்கி கொள்பவர்கள் மகிமையின் பரிசைப் பெறுவர். உத். ஆன்மாக்களுக்காகச் செபித்தார்.
இறப்பு : 1302இல், நவம்பர் 17இல் இறந்தார். 1677இல் விழா கொண்டாடப்படுகிறது.

No comments:

Post a Comment

Ads Inside Post