Pages - Menu

Saturday 7 October 2017

விவிலியத்தில் சிறுவர்கள்

விவிலியத்தில் சிறுவர்கள்

தயாரிப்பு: வேதியர் A.  சகாயராஜ்
 1. சிறுவன்  ஈசாக் - தொடக்கநூல் 

22/ 6 அ) தந்தைக்கு கீழ்படியும் மகனாக இருந்தார்.
22/ 9 ஆ) கடவுளுக்கு தன்னையே பலியாக்க சம்மதித்தார்.
22/ 8 இ)  தந்தையின் சொல்லை நம்பினார்.

2. சிறுவன் யோசேப்பு - தொடக்கநூல் 

37/ 2 அ) தீச்செயல்களை வெறுத்தவன்.
37/ 5-9 ஆ) கனவின் வழியாக இறைவெளிப்பாட்டை அறிந்தவன்.
37/ 28 இ)        சகோதர்களால் அடிமையாக விற்கப்பட்டவன்.
39/ 2 ஈ)       யோசேப்புடன் ஆண்டவர் இருந்துசெயல்பட்டார்

3. சிறுவன் சாமுவேல் 1 சாமு

3/ 1 அ) சிறுவயதிலேயே ஊழியத்திற்கு எனஅர்ப்பணமானான்.
ஆ) ஆலயத்தின் பணிகளில் அக்கறை காட்டினவன்.
3/ 2 இ)        ஆலயத்தில் ஆண்டவர் ன்னிதானத்தில்உறங்கிப்   பழகியவன்.
3/ 6 ஈ)  ஆண்டவரின் குரலைக் கேட்டவன்.
3/ 10 உ) ஆண்டவரது குரலுக்கு செவி கொடுத்தான்.
3/ 18 ஊ) இறைவாக்கை அறிவிக்கப் பயப்படவில்லை.
3/ 19 எ) சிறுவன் சாமுவேலுடன் ஆண்டவர் இருந்தார். அவனை        உருவாக்கி வந்தார்.

4. சிறுவன் தாவீது 1 சாமு

13/ 22 அ) கடவுளுக்கு பிரியமானவன்.
16/ 13      ஆ) சாமுவேலால் திருப்பொழிவு பெற்றவன்.
        இ) ஆண்டவரின் ஆவியை நிறைவாகப் பெற்றவன்.
16/ 18 ஈ) யாழ் மீட்டுபவன்/ வீரன்/ பேச்சுத்திறன்/ அழகு உள்ளவன்.
16/ 18 உ) ஆண்டவரின் உடன் இருப்பை உடையவன்.

5. சிறுமி ஒறுத்தி 2 அரசர் 

5 / 3 அ) நாமான் நலம் பெற வழி காட்டியவள்.
ஆ) இஸ்ரவேலில் இறைவாக்கினர் உள்ளனர் என்ற செய்தியை     பரப்பியவள்.

6. 2 மக்கப்பேயர் ஆகமத்தில் வரும் 7 சிறுவர்கள்

7ம் இயல்அ) கடவுள் பெரியவர்.
ஆ) கடவுள் கொடுத்த கட்டளை பெரியது.
இ) கடவுளை மகிமைப்படுத்தும்படி / உயிர்கொடுக்கவும் தயங்க மாட்டோம்.

7. தானியேல் ஆகமத்தில் வரும் (3 சிறுவர்கள்) 

3/ 18 அ) சிலையை வணங்க மாட்டோம்‡கடவுள்பற்று.
ஆ) எங்கள் கடவுள் வல்லவர் ‡ வாழ்கிறவர்.
இ) நெருப்புக்குள் இறை உதவியை பெற்றனர்.

8. அசுத்த ஆவியால் தொல்லைபட்ட சிறுவன்

மத் 17/ 14 - 29.

9. இயேசுவின் போதகத்திற்குத் துணை நின்ற சிறுவர்கள்
மாற் 10/ 13 - 16.

10. சிறுவனான இயேசு. லூக்.

2/ 43 அ) தன் விருப்பத்தை நிறைவேற்றும்படி தானே முடிவு செய்தார்.
ஆ) இளம் வயதிலேயே ஆலயத்தில் இருந்தார்.
2/ 46 இ) ஆண்டவரைப் பற்றிய காரியங்களை அறிவதில் அக்கறை    காட்டினார்.
2/ 47 ஈ)  புத்தி கூர்மையும், சாதூர்யமான பேச்சும் உடையவராக இருந்தார்.
2/ 49 உ) பெற்றோரின் ஆதங்கத்திற்கு ஒரு பதில்வைத்திருந்தார்.
2/ 51 ஊ) பெற்றோருக்கு பணிந்து நடந்தார்.
2/ 52 எ)  கடவுளுக்கும், மனிதருக்கும் பிடித்தமான சிறுவனாக விளங்கினார்.

11. ஐந்து அப்பம், 2 மீன் தந்த சிறுவன் யோ 6/ 1 - 15:

அ) தன்னிடம் இருப்பதைக் கொடுக்க முன் வந்தான்.
         ஆ) சிறுவனின் பகிர்வு மனப்பான்பை பெரியபுதுமைக்கு வழியானது.

12. பவுலின் பேச்சைக் கேட்டபடி தூங்கிய யூத்திகு சிறுவன் தி.பணி.20/ 9:

அ) இறையனுபவ பேச்சைக் கேட்டவன்.
ஆ) விளையாட்டாக சன்னல் விளிம்பில் அமர்ந்தவன்.
இ) தூங்கினான். எனவே கீழே வீழ்ந்தான்.அதனால் இறந்தான்.
ஈ)  பவுலின் செபத்தால் மறுபடி உயிர் பெற்றான்.

13. பவுல் தப்புவதற்கு உதவிய சிறுவன் 

தி.பணி 23/ 14 - 22.

No comments:

Post a Comment

Ads Inside Post