Pages - Menu

Wednesday 28 June 2017

அறிஞர் வாய்ச் சொல், உழைப்பு

அறிஞர் வாய்ச் சொல்
உழைப்பு

கடின உழைப்பு மூன்று தீமைகளிலிருந்து  நம்மை காப்பாற்றுகின்றது.
வறுமை, சோர்வு, தீயயாழுக்கம்     - வால்டர்.

எல்லா செல்வங்களும் உழைப்பினால் பிறந்தவையே.
  - ஜான் லாக்.

 உழைக்க விரும்புகிறவர்கள் எல்லா விதத்திலும் வெற்றி பெறுவார்கள். -  மார்ட்டின் லூத்தர்.

 சிக்கல்கள் மனதை உறுதிபடுத்துகின்றன
 உழைப்பு உடலை பலப்படுத்துகிறது.                                                                          - செனேக்கா.

உழைப்பு போன்ற செல்வம் மனிதரிடத்தில் வேறு இல்லை.                          - பெர்சி பைஸ் ய­ல்லி.

 உலகத்தில் உள்ளது எல்லாம் உழைப்பினால் வாங்கப்பட்டதுதான்.      - டேவிட் ஹேனு.

உழைப்பின் பயன்தான் இனிமையானது, அனைத்திலும் இனிமையானது.
- லூக் தெ கிளாமியர்.

அடுத்தவனின்  சிந்தனையால் கூட உயரலாம்
 உழைப்பு  நிச்சயம் உன்னுடையதாக மட்டுமே இருக்க வேண்டும்

மடிமை குடிமைக்கண் தங்கின் ஒன்னார்க்கு
அடிமை பகுத்திவிடும் (குறள்)

No comments:

Post a Comment

Ads Inside Post