Pages - Menu

Thursday 4 February 2016

கும்பகோணம் நகரில் வருகிற பிப்ரவரி மாதம் 22 ஆம் நாள் மகாமஹம் என்ற பெரிய விழா கொண்டாடப்பட உள்ளது. அவ் விழாவில் கும்பகோணத்திலுள்ள மஹா மஹ குளத்தில் குளிப்பதுதான் முக்கிய நிகழ்ச்சி . அதற்காக அக்குளம் சீரமைக்கப்பட்டு வருகிறது. அதன் காட்சிகளை புகைப்படங்களில் காணலாம்.













No comments:

Post a Comment

Ads Inside Post