வயிறு எரியுது டாக்டர்.
எப்போதிலிருந்து?
உங்க நர்ஸ் பக்கத்து பெட்டுக்காரனோட சிரிச்சுச் சிரிச்சுப் பேசினதை பார்த்ததிலிருந்து டாக்டர்
ஆஸ்பத்திரிக்கு எப்படிப் போகனும்?
நோயோட தான்
எப்போதிலிருந்து?
உங்க நர்ஸ் பக்கத்து பெட்டுக்காரனோட சிரிச்சுச் சிரிச்சுப் பேசினதை பார்த்ததிலிருந்து டாக்டர்
ஆஸ்பத்திரிக்கு எப்படிப் போகனும்?
நோயோட தான்
கடைக்காரரிடம் கறாராக நிற்பது போல் மனைவியிடமோ / கணவனிடமோ நிற்காதீர்கள். ஏனெனில், வாழ்க்கை என்பது ஐந்து நிமிடத்தோடு முடிந்துவிடும் வியாபாரம் அல்ல
மகள் சைக்கிள் கேட்டாள். ‘நீ சிறுசிறு வேலைகள் செய்து பணம் சேமி, பிறகு வாங்கித் தருகிறேன்’ என்றார் தந்தை. சுமார் 1000 ரூபாய் சேர்த்தது அந்தப் பிள்ளை. ஆனால் சைக்கிள் 2000 ரூபாய் விலை. கடைக்கு சென்று விலையை விசாரித்து வருகிறபோது, ஏழை பிள்ளைகளுக்கு உதவி செய்யும் நிறுவனம் உதவி கேட்டுக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் அந்த பிள்ளை ‘அப்பா எனக்கு சைக்கிள் வேண்டாம். ஏழை பிள்ளைகளுக்கு இந்த பணத்தை கொடுக்கிறேன்’ என்று கொடுத்து விட்டது. இதை பார்த்த தந்தைக்கு வெட்கமாகிவிட்டது. அவரும் சேர்த்து அந்த நிறுவனத்திற்கு 2000 ரூபாய் கொடுத்தார். அந்த நிறுவனத்தில் நன்கொடையாளர்களுக்கு பரிசு குலுக்கல் நடத்தப்பட்டது. அந்த குலுக்களில் அந்த குழந்தைக்கு பரிசாக சைக்கிள் விழுந்தது. தாராள குணத்திற்கு பரிசு கிடைத்தது!
ஏன் சார் படிக்கிற பையன இப்படி போட்டு அடிக்கிறீங்க?
அட போங்க சார்,பரிட்சைக்குக் கூட போகாம படிக்கிறான் சார்.
No comments:
Post a Comment