Pages - Menu

Wednesday, 16 December 2015

ஞானத்தின் வார்த்தைகள்

வலையில் பிடித்தது

 ஒருவருடைய கண்களில் இருந்து கண்ணீர் வரும்போது... இன்னையருவருடைய கண்களில் இருந்து கண்ணீர் வந்தால், அந்த உறவை விட இந்த உலகத்தில் பெரிய உறவு இல்லை...


 சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல...
அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.


எதுவும் இல்லாத போது சமாளிக்கும் திறமையும்...எல்லாம் உள்ளபோது நீ நடந்து கொள்ளும் முறையும்...வெற்றியை தீர்மானிக்கிறது.


தேவை முடிந்தவுடன் விலகும் நண்பர்கள்... சொத்து இருந்தால் உறவாடும் சொந்தங்கள்... பணம் இருந்தால் பாசம் காட்டும் பந்தயங்கள்... இவர்களுடன் நான் இருப்பதைவிட, நான் அனாதையாக வாழ்வது மேல்.

No comments:

Post a Comment

Ads Inside Post