Pages - Menu

Wednesday, 11 November 2015

நவம்பர் 4 : புனித சார்லஸ் பொரோமெயோ

பிறப்பு : இத்தாலி, மகிபேர், ஏரிக்கரையில் அரோனா.
பெற்றோர் : தந்தை 2ஆம் கில்பர்ட்டோ பொரோமியோ, தாய் மார்க்கரேட்டா தே மெடிசினி.
அரண்மனையில் வாழ்ந்தார். 10 வயதில் தாய் இறப்பு, 12 வயதில் உச்சந்தலையில் வட்டம் போட்டு தன்னை அர்ப்பணித்தார்.
உயர்கல்வி : 1554இல், திருச்சபை சட்டம், குடியுரிமை சட்டம் பயின்று பட்டம் பெற்றார்.
குருத்துவ அருட்பொழிவு : குருத்துவ பயிற்சி முடித்து 1563, செப்டம்பர் மாதம் அருள்பொழிவு பெற்றார்.
பணி : திரிதெந்து பொதுசங்கத்தில் நற்கருணையில் கிறிஸ்து உண்மையாகவே பிரசன்னமாயிருக்கிறார். புனிதர் வணக்கம், இறைவனுக்கு அளிக்கும் ஆராதனை அல்ல என்றும், மறைக்கல்வி, திருப்பலி நூல், கட்டளை ஜெபங்களை திருத்தி எழுதி, ஒழுங்குப்படுத்துவதிலும் உதவினார்.
சிறப்பு : வாழ்நாள் முழுவதும் நற்கருணை, சிலுவை அறையுண்ட இயேசு மற்றும் ஏழை மக்கள் மீது அன்பு என்று வாழ்ந்தார்.
இறப்பு : 1584, நவம்பர் 3 இல் இறந்தார்.

அருளாளர் : 1602, மே 12, திருத்தந்தை.

புனிதர் பட்டம் : 5ஆம் பவுல், 1610, நவம்பர் 6இல்

No comments:

Post a Comment

Ads Inside Post