Pages - Menu

Wednesday, 11 November 2015

நவம்பர் 22 : புனித செசிலியா

பிறப்பு : உரோமை2ஆம் நூற்றாண்டின் இறுதி.
இளமைப்பருவம் : செல்வ செழிப்பு, சிறுவயது முதல் இறைவனில் தன்னைக் கரைத்துக் கொண்டவர்.
திருமண மறுப்பு : சாக்கு உடை அணிந்து, பட்டினி கிடந்து, திருப்பலி, பாடல் வழியாக உதவிக்கு வர கடவுளிடம் செபித்தார். பலனில்லை.
சிறப்பு : திருமுழுக்கு பெறாத வலேரியன் மணந்தான். முதல் இரவில் “நான் என் கற்பை கடவுளுக்கு அர்ப்பணித்துள்ளேன். கடவுளிடன் தூதர் எனக்கு காவலராக இருக்கிறார்” என்றதும், “தூதரைக் காட்டு” என்றார். செசிலியா “திருமுழுக்குப் பெற்றுவா பார்க்கலாம்” என, அவர் திருமுழுக்குப் பெற்றுவந்ததும், செசிலியா அருகே தூதர் ரோசா, லில்லி மாலையுடன் நின்றார். அதை இருவருக்கும் அணிவித்தார்.
பணி : கொலை செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் உடலை அடக்கம் பண்ணுவது.
இறப்பு : தலைவெட்டப்பட்டு மூன்று நாள்கள் உயிருடன் இறைவனை புகழ்ந்து பாடி பின் இறந்தார்.

No comments:

Post a Comment

Ads Inside Post