Pages - Menu

Wednesday, 11 November 2015

நவம்பர் 17 : ஹங்கேரி புனித எலிசபெத்

பிறப்பு : ஹங்கேரி, பிரஸ்பாக்‡இல் 1207இல் பிறந்தார்.
குடும்ப சூழல் : இவர் காலத்தில் கலைஞர்கள் போற்றப்பட்டனர். கலைகள் உயிர்த்துடிப்புடன் இருந்தன. இச்சூழலில் வாழ்ந்தவர். 1221இல் நான்காம் லூயிஸ் அரியணை ஏறியதும் 4ஆம் லூயிஸ், எலிசபெத் திருமணம் நடைபெற்றது. பணி : வெள்ளப்பெருக்கு, சிலுவைப்போர், உணவுபற்றாக்குறை ஆகிய கடின சூழலில் மக்களுக்கு  உதவி செய்தார்.
சிறப்பு : இரக்கச் செயல், மகிழ்ச்சி, திருவிழிப்பு, செபம், ஒறுத்தல், நோயாளிகளுக்கு உதவி, ஆறுதல், செபத்தின் வலிமையால் ஆன்ம, உடல் நலம் கொடுத்தார். இறப்பிற்கு பின் தன் சொத்துக்களை ஏழைகளுக்குப் பகிர்ந்துக் கொடுக்கச் சொன்னார். ஏழையாக அடக்கம் செய்யக் கூறினார்.
இறப்பு : 1231, நவம்பர் 17இல் இறந்தார்.

No comments:

Post a Comment

Ads Inside Post