கே. நா - ப. நா (கேள்வியும் நானே -பதிலும் நானே)
- சியா
உறவின் இனிமையை சுவைக்க உதவும் இயக்கம் இது.
- பங்கு பேரவைகள் சவாலாகத் தானே உள்ளன?
குடியாட்சி என்றும் சர்வாதிகாரத்தை புதைக்கும் கல்லறை.
- சினிமா நடிகர்களின் வழிபாடு தமிழ்நாட்டில் ஒழியுமா?
கல்வி வளர, இந்த கானல் நீர் கனவு களையும்.
- ஏன் ஒரு நல்ல, புதிய அரசியல் இயக்கம் உதயமாகவில்லை?
எதையும் தாங்கும் இதயங்களின் விதைகள் தெளிக்கப்படவில்லை.
- வெளிநாடுகளில் (அரபு) தமிழர்கள் கொடுமைக்கு உள்ளாகிறார்களே?
கேட்டு செல்வதில்லை, கேட்பாருக்கு நாதியுமில்லை.
No comments:
Post a Comment