தேள் விடமா?
2. நமச்சாரம் + உப்பு கடிவாயில் தடவு.
3. தேங்காய் பால் + வெல்லம் கலந்து குடிக்கவும்.
4. பிம்மத் தண்டு இலைச்சாறு கொட்டு கடிவாயில் தடவு.
5. பழம் புளி + சுண்ணாம்பு சூட்டோடு கடிவாயில் பூசு.
6. தும்பை பூ + துளசி சம அளவு அரைத்து வாயில் போட்டு மென்று சாப்பிடவும்.
7. நாயுருவி வேர்சாறு மென்று குடி.
8. கனியாத பூவன் வாழைப் பழத்தை குறுக்கே அரிந்து கடிவாயில் தேய்த்துப் பார். விம் இறங்கும்.
9. பெருங்காயம் நீரில் குழைத்து தடவு. அனலில் காட்டவும்.
10. துளசியை மென்று கடிவாயில் தடவு.
11. வெற்றிலையில் 9 மிளகு வைத்து மென்று சாப்பிடு.
12. பப்பாளிக் காய் பால் தடவு, விம் இறங்கும்.
13. வெற்றிலை + குப்பை மேனி + உப்பு கசக்கி சாறு எடு. கரண்டியில் நல்ல எண்ணெய் காய்ச்சி அதில் ஊற்று. கொட்டு வாயில் தடவி ஆவி பிடி.
14. தும்பைப் பூ + தும்பை இலை சாறு சாப்பிடு. கொட்டு வாயில் தடவு.
No comments:
Post a Comment