தமிழில் உறவு முறைகள்
நாம் = முதல் தலைமுறை
தந்தை + தாய் = இரண்டாம் தலைமுறை
பாட்டன் + பாட்டி = மூன்றாம் தலைமுறை
பூட்டன் + பூட்டி = நான்காம் தலைமுறை
ஓட்டன் + ஓட்டி = ஐந்தாம் தலைமுறை
சேயோன் + சேயோள் = ஆறாம் தலைமுறை
பரன் + பரை = ஏழாம் தலைமுறை
பரன் + பரை = பரம்பரை
பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு பதினான்கு தலைமுறையாக என்று பொருள் வரும். வேறெந்த மொழிகளிலும் இப்படி உறவு முறைகள் இல்லை. இதுவும் தமிழுக்கு ஒரு தனிச்சிறப்பு!...
கலியாண சிரிப்பு
ஒரு புலி தன் கல்யாணத்துக்கு காடடுல எல்லா அனிமல்சுக்கும் இன்விடேன் கொடுக்கப் போச்சு...
அப்போ அங்கே ஓடிவந்த ஒரு பூனை பயங்கரமா உருண்டு உருண்டு சிரிச்சுது...!
பயங்கர காட்டமான புலி, ஏண்டா சிரிக்கிறேன்னு கேட்டுச்சு?
அதுக்கு அந்த பூனை கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக்கிட்டு, நானும் கல்யாணத்துக்கு முன்னாடி புலியாத்தான்
இருந்தேன்டான்னு சொல்லிட்டு ஓடிப்போய்ருச்சு.
No comments:
Post a Comment